Tag Archive: வெண்முரசு – தகவல்கள்

வெண்முரசு – தகவல்கள், கூறுமுறை

அன்புள்ள ஜெ, நீங்கள் நலம் என்பது உங்கள் எழுத்திலிருந்தே தெரிகிறது.வெண்முரசு மிகவும் சிறப்பாக முழங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள். பாரதத்தை நீங்கள் உங்கள் மொழியில் சொல்லும் விதம் மிகவும் ஆர்வமூட்டும் விதமாக இருக்கிறது. அம்பை-பீஷ்மர் உரையாடல்களும், சாந்தனு-பால்ஹிகன் முன்கதையும்,மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வேதவியாஸரின் அறிமுகம் (ஓர் சிறு குழந்தையைப்போல் அவர் ஜனமேஜயனின் யக்ஞசபைக்கு வரும் விதம்), மற்றும் சித்ரகர்ணியின் கதை எல்லாமே மிகவும் உத்வேகமூட்டுபவை. குருஷேத்திர யுத்தகளத்தின் சிதிலமடைந்த கோலத்தின் விவரணைகள் எல்லாமே அருமை. நாகங்கள் குறித்தும் அவற்றின் படிமங்கள் இந்திய மனதில் ஏற்படுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45345