Tag Archive: வெண்முரசு கலந்துரையாடல்

வெண்முரசு கலந்துரையாடல், சென்னை

  வெண் முரசு கலந்துரையாடல் { சென்னை} வருகிற 21/02/16 {ஞாயிற்றுகிழமை } அன்று சென்னை வெண் முரசு கலந்துரையாடல் நடைபெறும். வெண் முரசின் ஓவியங்கள் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் , வரும் நண்பர்கள் தங்களுக்கு பிடித்த ஓவியங்களையும் , அதன் மீதான பார்வையையும் முன் வைத்து கலந்துரையாடலாம், என்பது திட்டம் சௌந்தர் SOUNDAR.G Satyananda Yoga -Chennai 11/15, south perumal Koil 1st Street Near hotel saravana bhavan & …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84469

வெண்முரசு கலந்துரையாடல் -கோவை

  நண்பர்களே , ஜனவரி மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 24- 01- 2016 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. இந்தமாதக் கலந்துரையாடல் சென்ற முறையே முடிவு செய்தபடி” வெண்முரசின் உவமானங்கள் ” என்னும் தலைப்பில் நடக்கும் . ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த குறைந்தது 5 உவமானங்கள் சொல்லி அது குறித்து உரையாடலாம் . வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83139

வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )

    அன்புள்ள நண்பர்களுக்கு,   இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) வரும் ஞாயிறு ( 17-01-2016 ) அன்று நடைபெறும். நம் குழும நண்பர் திரு. ஜானகிராமன் வெண்முரசு குறித்து உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து நண்பர்களின் கலந்துரையாடலும் நடைபெறும்.   முகவரி மற்றும் நேரம் Satyananda Yoga -Chennai 11/15, south perumal Koil 1st Street Vadapalani – Chennai- 26 9952965505 மாலை 4-8வரை   வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83066

வெண்முரசு கலந்துரையாடல்

நண்பர்களே, இந்த வாரம் ஞாயிறு (13/09/2015) நம் செப்டம்பர் மாத வெண்முரசு வாசகர் கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. இம்முறை கவிதா ஒரு தலைப்பில் பேசுவார்கள். உரையாற்றுபவர்கள் முழு விவரமும் தலைப்பும் பிறகு வெளியிடப்படும். முகவரி மற்றும் நேரம்: SATHYANANDHA YOGA CENTRE, 15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET, VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD) Phone No.: 9952965505 Timing:- 4 PM – 8 PM அனைவரையும் வரவேற்கிறோம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78583