Tag Archive: வெண்முரசு- ஒலிநூல்

வெண்முரசு- ஒலிநூல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. உலகின் மகத்தான நாவல் வரிசைகளுள் ஒன்றான வெண்முரசினை எழுதிக்கொண்டிருக்கும் தங்களிடம் அது தொடர்பான ஒரு பகிர்வு. வெண்முரசினைப் போன்ற உலக நாவல்கள் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்களாக வெளிவந்து மக்களுக்குப் பயனளிக்கின்றன. (ஆனால் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் இவை ஆடியோ வடிவம் பெற்றுள்ளன.) தாங்கள் இப்பெரும் பணியைச் செய்கையில் அதன் போக்கிலேயே தினமும் ஒரு அத்தியாயத்தினை ஒரு தெளிவான இனிமையான குரலின் மூலம் ஆடியோ புத்தகமாக வெளியிட முடியும்தானே. ஏனென்றால் அத்தகைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71280