Tag Archive: வெண்முரசு உதவிக்கு….

வெண்முரசு உதவிக்கு….

ஜெ வெண்முரசு இப்போதே பிரம்மாண்டமாக இருக்கிறது. இன்று உள்ள அளவிலேயே இதுதான் தமிழிலே பெரியநாவல். நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். எங்கே எதை வாசித்தோம் என்பதே நினைவுகூர கடினமாக இருக்கிறது http://siddhu.ws/venmurasuweb/#/latest தற்செயலாக இந்த இணையதளத்தை வாசித்தேன். அத்தியாயத்தை ஒரு கதாபாத்திரத்தை வைத்துத் தேடுவதற்கு மிக மிக உதவிகரமானது இது. ஆனால் நீலம் வரைதான் வந்திருக்கிறது. மேலே இல்லை இதை பிரயாகைக்கும் அப்டேட் செய்யலாமென்று நினைக்கிறேன் கார்த்திக் அன்புள்ள கார்த்திக், அது நண்பர் சித்தார்த் தனிப்பட்ட ஆர்வத்தால் செய்தது. தொடர்ந்துசெய்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70325