குறிச்சொற்கள் வெண்முரசு ஆவணப்படம்

குறிச்சொல்: வெண்முரசு ஆவணப்படம்

வெண்முரசு ஆவணப்படம் – டொராண்டோ, கனடா

கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் ஆதரவில், வெண்முரசு ஆவணப்படம், ஆகஸ்ட், 29. ஞாயிற்றுக்கிழமை, 1:00 PM EST.  டொராண்டோவில் திரையிடப்படுகிறது.    Woodside Cinema, 1571 Sandhurst Circle Scarborough ON M1V TV2 (Finch Ave and McCowan Rd Scarborough...

வெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்

இனிய ஜெ, வணக்கங்கள்! அமெரிக்க நகரங்களின் வெண்முரசு ஆவணப் படத்தின் பத்தாவது திரையிடல் போர்ட்லாண்டில் இனிதே நடந்தது. வெண்முரசு குறித்த ஆவணப் படம் ஒன்றை அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் தயாரித்திருப்பதை முதலில்...

வெண்முரசு, கலிஃபோர்னியா

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் இலக்கிய வாசகர் வட்ட சார்பில்  Roseville, California -வில்  8/1/2021 அன்று  தங்களின் வெண்முரசு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. உங்களது எழுத்துக்களுக்கு மிகவும் பரீட்சியம் இல்லாத சாதாரண தமிழ்...

வெண்முரசு ஆவணப்படம் – சாக்ரமாண்டோ, போர்ட்லாண்ட், டொராண்டோ

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். ஆவணப்படம் இதுவரை எட்டு அமெரிக்க நகரங்களில், வாசக நண்பர்களின் உதவியுடன் திரையிடப்பட்டு வெண்முரசுவின் மகத்துவம் மக்களின் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. படம் முடிந்ததும் எங்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று, வெண்முரசுவின்...

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு- கனெக்டிகட்

அன்புள்ள ஜெ  அவர்களுக்கு, 27/06/21 சனிக்கிழமை மாலை 3மணிக்கு கனெக்டிகட் மாகாணத்தில் ( Waterbury) பாஸ்டன் பாலா மற்றும்  நண்பர்கள்  முயற்சியால் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது. பாலா அவர்களின் அறிமுக உரையுடன் படம் துவங்கிய இரண்டு...

வெண்முரசு ஆவணப்படம்- விர்ஜீனியா

 அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வெண்முரசு ஆவணப்படம், கடந்த வாரம் சனிக்கிழமை ஜூன் 12ஆம்  தேதி 2:30 மணிக்கு, ஃபேர்பாக்ஸ், வெர்ஜினியாவில் உங்கள் வாசகர் விஜய் சத்யா முன்னெடுப்பில் வெளியிடப்பட்டது. இதற்காக இரண்டு, மூன்று வாரங்களாக விஜய்...

வெண்முரசு ஆவணப்படம் வாஷிங்டன் டி.சி திரையிடல் நிகழ்வு

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன், வெண்முரசு ஆவணப்படம் ஜூன் 12, 2021, வாஷிங்டன் டி.சி மெட்ரோ பகுதியில் உள்ள ஃபேர்பாக்ஸ் நகரத்தில் திரையிடப்பட்டது.  இலக்கிய வாசகர்கள் பலர் ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் வந்திருந்தார்கள். படத்திற்கு இசையமைத்த ராஜன்...

 வெண்முரசு ஆவணப்படம் – கனெக்டிகட் மற்றும் போர்ட்லாண்ட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஏழு திரையரங்குகளில், வெண்முரசு ஆவணப்படம், வெளியிடப்பட்டு, வாசக நண்பர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்ற வாரத்தில், ஆவணப்படம் பார்த்த, சத்யராஜ்குமார் எனும் நண்பர், தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மதியம் வெண்முரசு ஆவணப்படம்...

வெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்

கடந்த மே 23, ஞாயிறு மாலை நியூ ஜெர்சியின் மான்வில் நகரில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது. சென்ற வருடம் கோவிட் தொற்றின் தாக்கம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் கடுமையாக இருந்ததால் திரையரங்கு மற்றும் பொது...

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 - ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ...