குறிச்சொற்கள் வெண்முகில் நகரம்: முன்னுரை

குறிச்சொல்: வெண்முகில் நகரம்: முன்னுரை

வெண்முகில் நகரம்: முன்னுரை

இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக...