Tag Archive: வெண்ணைக்கண்ணன்

வெண்ணைக்கண்ணன்

அன்புள்ள ஜெயமோகன் நீலத்தை வாசித்த அளவுக்கு நான் வெண்முரசின் எந்த நாவலையும் ஈடுபட்டுப்போய் வாசித்தது கிடையாது. வெண்முரசுதான் நான் மிகவும் கூர்ந்து வாசித்த நாவல். என் வாசிப்பு சிவசங்கரியிலே ஆரம்பித்து அம்பை வரைக்கும் வந்திருக்கிறது. எனக்கு ஜானகிராமன் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. உங்கள் நாவல்களிலே காடு, இரவு மட்டும்தான் வாசித்திருந்தேன். விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்தேன். ஓடவில்லை. வெண்முரசு ஆரம்பத்திலே கொஞ்சம் இழுத்தது. அதன்பின்னர் நடை பழக்கமாகிவிட்டது. பிரச்சினை இல்லை. இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன் முதற்கனலில் அம்பை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62752