குறிச்சொற்கள் வெண்கடல்

குறிச்சொல்: வெண்கடல்

வெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்

எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின்  பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல்  .....கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில்...

வெண்கடல் – விமர்சனங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது 'வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பினை சில நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன். 'கைதிகள்' அப்பு போலீசால் கொன்று புதைக்கப்படுவது ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தியது அதே சமயம், சாகும் போதும் அவனது...

வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்

வணக்கம். உங்கள் எழுத்துக்களை வாசித்து அதுகுறித்து எழுதி எத்தனை நாட்கள் ஆயிற்று !!! இது வெண்கடல் குறித்த விமர்சனம் எளிய மனப்பதிவாகப்படலாம் .கதையை வாசித்ததும் மனதில் பொங்கிவந்த வார்த்தைகள் இவை. சொல்லமுடியாத மன எழுச்சியை உங்கள்...

வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா

'அறம்’  சிறப்பம்சங்கள் கொண்ட பல கதாபாத்திரச் சித்தரிப்புகளை உள்ளடக்கிய தொகுதி. இவ்வாறான பொதுத்தன்மையுள்ள கதைத் தொகுதிகளை அவர் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ளார். அதே வரிசையில் வெளிவந்துள்ள இந்த வெண்கடல் மேலும் சில நல்ல...

வெண்கடல்- கடிதங்கள்

மனதை லகுவாக்கி தரையிலிருந்து எழும்பி நம்மை வானில் பறக்க வைக்கும் பரவசக் கதைகள், மனதை பாரத்தால் அழுத்தி நம்மை பூமியில் புதையச் செய்து மனதில் துக்கம் கசியச் செய்யும் கதைகள், நம்மை தரையில்...

வெண்கடல் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் வெண்கடல் தொகுப்பைப் படித்து முடித்தேன். கடவுளைக் கண்ட பக்தனின் உன்னத நிலையை என் மனம் அடைந்தது. தங்கள் கதைகள் என்னுள் எற்படுத்திய வாசிப்பனுபவத்தை நான் மூன்று நிலைகளாகக் காண்கிறேன்....

வெண்கடல்-கடிதம்

முன்பொருமுறை ஒரு உரையாடலில் சொன்னீர்கள் , மனித இனத்திற்கு சாத்தியமான அதிக பட்ச இன்பத்தை ஒரு குரு தனது சீடனுக்கு அளிக்க முடியும் என்று . அப்போது நான் மறுத்து எதுவும் பேசவில்லை...

அம்மையப்பம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் வெண்கடல் simply brilliant. வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி.. இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர்....

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும்...

வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

அன்புள்ள சார், நலமா? நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். எனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு 'டெஸ்க்' கில் வேலை செய்கிறேன். புதிய இடத்தில் இணையத்  தொடர்பு கிடைப்பது அபூர்வம். கிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள்...