Tag Archive: ‘வெண்கடல்’ தொகுப்பு

பால்வெள்ளம்

இந்தத்தொகுதியில் உள்ள கதைகளை வெவ்வெறு மனநிலைகளில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதினேன். கைதி கதை அறம் வரிசை கதைகளுக்காக எழுதப்பட்டது அப்போது சரிவர அமையவில்லை. அந்தக்கருங்குருவி கதைக்குள் வரும் வரை அந்தக்கதையில் என்ன சிக்கல் என்றே தெரியவில்லை. சில கதைகளை ஒரு மெல்லிய கற்பனாவாத மனநிலையில் நின்று எழுதியிருக்கிறேன். ஐம்பது வயதுக்குமேல் காதலை எழுதும்போது அது இன்னமும் இனிதாக, இன்னும் நுட்பமாக, பிரபஞ்சநாடகத்தின் இனியதொரு துளியாக ஆகிவிட்டிருக்கிறது. இக்கதைகளின் பலசுவைத்தன்மையே இத்தொகுப்பின் பலம் தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38323