Tag Archive: வெண்கடல்

வெண்கடல் – விமர்சனங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பினை சில நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன். ‘கைதிகள்’ அப்பு போலீசால் கொன்று புதைக்கப்படுவது ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தியது அதே சமயம், சாகும் போதும் அவனது சிரிப்பும் நடத்தையும், உறுதியும், போலீஸ் தரப்பிற்கு எந்த வகையிலும் குறைவில்லாத கொடூரம் அவனது இயக்கத்தின் தரப்பிலும் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. மரணத்தை சிரிப்புடன் ஏற்க ஒன்று ஞானியாக இருக்க வேண்டும் அல்லது ஆழமான கொள்கை வெறியனாக இருக்கவேண்டும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94505

வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்

வணக்கம். உங்கள் எழுத்துக்களை வாசித்து அதுகுறித்து எழுதி எத்தனை நாட்கள் ஆயிற்று !!! இது வெண்கடல் குறித்த விமர்சனம் எளிய மனப்பதிவாகப்படலாம் .கதையை வாசித்ததும் மனதில் பொங்கிவந்த வார்த்தைகள் இவை. சொல்லமுடியாத மன எழுச்சியை உங்கள் எழுத்துக்கள் மட்டுமே தருகின்றன. உங்களைச் சுற்றி கட்டப்படும் விமர்சன அடுக்குகளுக்குள் ஊடு பாய்ந்து என்னை உடன் பயணிக்கவைக்கும் உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி. . என்றும் அன்புடன், சுஜாதா.

Permanent link to this article: https://www.jeyamohan.in/75190

வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா

‘அறம்’  சிறப்பம்சங்கள் கொண்ட பல கதாபாத்திரச் சித்தரிப்புகளை உள்ளடக்கிய தொகுதி. இவ்வாறான பொதுத்தன்மையுள்ள கதைத் தொகுதிகளை அவர் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ளார். அதே வரிசையில் வெளிவந்துள்ள இந்த வெண்கடல் மேலும் சில நல்ல கதைகளடங்கிய தொகுப்பு. நல்ல சிறுகதை வாசிப்பு அனுபவம் என்பது வாசகனுக்கும் படைப்பாளிக்கும் வினோதமான மன நிலைகளை உருவாக்க வல்லது. ஜெயமோகனின் ஆரம்பகாலப் படைப்புகள் பலவும் தேவதைக் கதைகளின் சாயல் கொண்ட வெண்கடல் சிறுகதை தொகுதி – ஜாகீர்ராஜா விமர்சனம் http://maattru.com/pp/?p=795

Permanent link to this article: https://www.jeyamohan.in/63885

வெண்கடல்- கடிதங்கள்

மனதை லகுவாக்கி தரையிலிருந்து எழும்பி நம்மை வானில் பறக்க வைக்கும் பரவசக் கதைகள், மனதை பாரத்தால் அழுத்தி நம்மை பூமியில் புதையச் செய்து மனதில் துக்கம் கசியச் செய்யும் கதைகள், நம்மை தரையில் இயல்பாய் நிற்க வைத்து ஆசுவாசம் கொள்ளச்செய்யும் கதைகள் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது ஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

Permanent link to this article: https://www.jeyamohan.in/38774

வெண்கடல் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் வெண்கடல் தொகுப்பைப் படித்து முடித்தேன். கடவுளைக் கண்ட பக்தனின் உன்னத நிலையை என் மனம் அடைந்தது. தங்கள் கதைகள் என்னுள் எற்படுத்திய வாசிப்பனுபவத்தை நான் மூன்று நிலைகளாகக் காண்கிறேன். ஒன்று மனதை இலகுவாக்கி வானில் பறக்கும் போது ஏற்படும் பரவச நிலை. இரண்டாவது பாரத்தால் மனம் கனத்து துக்கம் கசிய பூமியில் புதைத்த நிலை. மூன்றாவது இயல்பாய் இம் மண்ணின் மீது ஆசுவாசம் கொள்ளும் நிலை. இக் கதைகள் ஏற்படுத்தும் மனவெழுச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38688

வெண்கடல்-கடிதம்

முன்பொருமுறை ஒரு உரையாடலில் சொன்னீர்கள் , மனித இனத்திற்கு சாத்தியமான அதிக பட்ச இன்பத்தை ஒரு குரு தனது சீடனுக்கு அளிக்க முடியும் என்று . அப்போது நான் மறுத்து எதுவும் பேசவில்லை . இப்போது அதை மறுக்கிறேன் , ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு அளிப்பதே தலையாயது , அதற்குப் பிறகே மற்றவைகள். மேலும் இன்னொன்றையும் நீங்கள் சொன்னீர்கள் , ஒரு தத்துவ ஞானிக்கு ஒரு படி கீழே தான் கலைஞன் என்பவன், தனது காலத்தில் தோன்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35949

அம்மையப்பம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் வெண்கடல் simply brilliant. வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி.. இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார். அவரால் இந்தக் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35316

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! எது ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறதோ – எது உலகுக்கெல்லாம் பால் நினைந்தூட்டுகிறதோ – எது அவளுக்கும் அகிலத்துக்கும் வரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35169

வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

அன்புள்ள சார், நலமா? நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். எனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன். புதிய இடத்தில் இணையத்  தொடர்பு கிடைப்பது அபூர்வம். கிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன். உங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது. கட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா! ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35186

வெண்கடல் வண்ணதாசன்

அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம் எனக்கு. எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும் அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும் எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி வீட்டுக்குக் கூட்டிப் போகிற மாதிரி இருக்கிறது. நீங்கள் அப்பாவை சமீபத்தில் பார்த்திருப்பீர்கள் என்றால், அதுதான் ஆச்சி வீடு. அப்பா புழங்குவது பட்டாசல். இரண்டாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35805

Older posts «