வெ.சா அவர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கிறார். அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் மூத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீயப் …
Tag Archive: வெங்கட்சாமிநாதன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/37326
இரு திருத்தங்கள்
அன்புள்ள ஜெ, // சினிமாவை ஒருபடி கீழானதாக, வணிகக்கலையாக காணும் வெங்கட்சாமிநாதன் போன்ற தூய்மைவாதிகள் என்றால் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது. // நீங்கள் எப்படி இந்த எண்ணத்தை அடைந்தீர்கள் என்று தெரியவில்லை. நான் வாசித்த வரை, வெங்கட் சாமிநாதன், சினிமா என்ற *கலையை* ஒரு போதும் கீழானதாகக் கருதியதில்லை, மாபெரும் சாத்தியங்கள் கொண்ட ஒரு சிறந்த கலையாகவே கருதியிருக்கிறார். சத்யஜித் ரே, மணி கவுல், பாலு மகேந்திரா போன்ற சினிமா கலைஞர்களைக் குறித்தும், வீடு போன்ற தமிழ்ப் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/37120
க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும்
இது க.நா.சு நூற்றாண்டு. ஒருவேளை நவீனத்தமிழிலக்கியம் ஓரு பேரியக்கமாக , அமைப்புவல்லமையுடன் இருந்திருந்தால் ஒரு பெருநிகழ்வாகக் கொண்டாடப்படவேண்டியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது நிகழாமலிருப்பதே நல்லது என்பது என் எண்ணம். இலக்கியம் மிகப்பெரிய அமைப்புகளாக ஆகாமல் தனிப்பட்ட குரல்களாக ஒலிப்பதே அதன் தீவிரத்தை நிலைநாட்டும். ஏனென்றால் நவீன இலக்கியம் அடிப்படையில் எப்போதும் ஓர் விமர்சனத்தன்மையைக் கொண்டிருக்கிறது. பண்பாட்டு விமர்சனம், சமூகவிமர்சனம், அரசியல் விமர்சனம். ஆகவே அது என்றும் எதிர்க்குரலாகவே இருந்தாகவேண்டும். அதுதான் இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கு ஆதாரம். க.நாசுவை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/30801