Tag Archive: வீரான் குட்டி

வீரான் குட்டி கவிதைகள்

பூத்தபடி ======= சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து நிற்கும் மரமே பூத்துநிற்கிறாயென்று தூரத்தே நின்றஒருவன் எண்ணி நெஞ்சில் பிரதியெடுத்துக் கொண்டுசென்றிருக்கிறான் உன்னை. மரணம்வரை அவனிலிருப்பாய் பூத்தபடியே நீ. அவனிலிருந்து கேட்டு பிறரும் மேலும் பூக்களுடன் உன்னைக் காண்பார்கள். பூக்காலமாக உன்னை ஒருவன் வரையலாம். கவிஞனும் எழுதலாம் சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து நிற்கும் மரமே ஒருநாளும் காயமாட்டாய் நீ! **************** வருகை ====== வெயில் நீரில் போல நீ என்னில் புகுந்தாய். பனி இலையிலிருந்து போல போகவும் போனாய் எனினும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/354