குறிச்சொற்கள் வீரசேனர்
குறிச்சொல்: வீரசேனர்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71
துண்டிகன் காவலனின் புலம்பல்களை கேட்காதவன்போல மருத்துவநிலைக்குள் புரவியில் மென்னடையில் சென்றான். வலியலறல்களும் துயிலின் முனகல்களும் நெளிவுகளும் அசைவுகளுமாக அந்த இடம் பரவியிருந்தது. அவற்றுக்கு இடையிலிருந்த இடைவெளி மேலும் இருண்டு செறிந்திருந்தது. அது இறப்பு...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-5
பீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார்....
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
8. அன்னங்கள்
தமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 3
அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அங்கு அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில்...