குறிச்சொற்கள் வீடுறைவு

குறிச்சொல்: வீடுறைவு

மலைகள் அங்கேயே…

பித்திசைவு செங்கோலின் கீழ் சின்னஞ்சிறு வெளி மீண்டும் காலைநடை செல்லத் தொடங்கி விட்டிருக்கிறேன். ஏறத்தாழ அறுபத்தைந்து நாட்களுக்கு பிறகு. காலைநடை செல்லலாம் என்று ஆனபிறகுகூட பலநாட்கள் தயங்கிக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அவசியமானதாக தெரியவில்லை. மொட்டைமாடி நடையே இனியதாக...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே...

கதைகள் கடிதங்கள்

J, The short stories are fantastic. Not just the fact that we are getting one a day (which is unbelievable), but each one that I...

மூன்று வருகைகள்.

சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில்...

சின்னஞ்சிறு வெளி

  நாளிரவு பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு ஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக...

பொற்கொன்றை!

  இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்....

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள். ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உளநிலைகள். நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச்...

தனிமையின் புனைவுக் களியாட்டு

நண்பர்களுக்கு, பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம். நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால்...