Tag Archive: விஷ்ணுபுர வாசிப்பாளன்

விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் தங்கள் தளத்தினை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து விஷ்ணுபுரம் பற்றி பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கூடி வந்தது. பத்துநாட்களுக்குள் முதலிரண்டு பகுதிகள் முடித்துவிட்டேன். நேரடியாக நாவலுக்குள் நுழைந்துவிடுவோம் என்றுதான் விஷ்ணுபுரம் பற்றிய பதிவுகளை வாசிக்காமல் தவிர்த்து வந்தேன். விஷ்ணுபுரத்தைப் படிக்கத் தொடங்குவது எப்படி என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்குத் தாங்கள் பதிலளித்துப் போட்ட பதிவினை மட்டும் படித்துவிட்டு நேரடியாக நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன். எந்தத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75142

விஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம்

அன்பு ஜெயமோகன், 1997ல் அகரம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல் முதல் பதிப்பை வாசிப்புக்காகத் தந்துதவிய பு.மா.சரவணன் அண்ணாவுக்கு முதலில் என் நன்றி. அப்பதிப்பின் முன்னுரையிலிருந்து துவங்குகிறேன். மூன்று பக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் முன்னுரை உங்களின் பல்லாண்டுகால மனத்திகைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. “வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று” எனும் வரியை வாசகர்களான நாங்கள் எளிதில் கடந்துவிடுவோம். ஆனால், அவ்வரியை எழுதும்போதான உங்கள் மனநிலை உன்மத்தமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. விடாமல் துரத்தும் படிமத்தைக் கவிமனநிலையிலேயே ஒரு எழுத்தாளன் கண்டுகொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70591