குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா

ஷாகீர், மலேசியச் சாளரம்

இவ்வாண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மலேசியாவின் இலக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான எஸ்.எம்.ஷாகீர் கலந்துகொள்கிறார். இவ்வாண்டு முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் ஓர் இந்திய எழுத்தாளருடன் ஓர் அயல்நாட்டுப்படைப்பாளியும் கலந்துகொள்வார்....

போதாமைகளின் ஒத்திசைவு : அருணசலம் மகாராஜன்

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் தந்தையின் நண்பரின் மரணம். அவரும் என் தந்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஆரம்ப கால பணியாளர்கள். கைகளால் வரைபடு மின்னணு தகடுகளை (Printed...

விஷ்ணுபுரம் விருந்தினர், ஓர் ஐயம்

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் நிகழ்வில் விருந்தினர்களாகக் கூப்பிடப்படுபவர்கள் எந்த அளவுகளில் அழைக்கப்படுகிறார்கள்? அதன் அரசியல் என்ன? விஷ்ணுபுரம் அமைப்புக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சீனியர் எழுத்தாளர்கள் வரும் அதே சபையில் இன்னும் எழுத...

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விழா நிகழும். 16 காலை 10 மணிமுதல் இலக்கிய...

விஷ்ணுபுரம் விருது விழா 2023 : தங்குமிடம் பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு, இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

யுவன் – கலைச்செல்வி

வணக்கம் சார் நலம்தானே? இம்முறை யுவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது. விருதுக்கு தகுதியானவர்கள் பட்டியலில் அவர் பெயருமுண்டு என்று ஊகித்ததுதான். எவ்வாண்டு என்பதுதான் விஷயம். தகுதியானவரின் தகுதி, தகுதியான விருதினால் மேலும் தகுதி பெறுவது...

விஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.

2023  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விஷ்ணுபுரம் நண்பர்கள் ஜா.ராஜகோபாலன், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், கவிதா, சண்முகம், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் யுவன் சந்திரசேகரை அவர் இல்லத்தில் சந்தித்து விருதுச்செய்தியை...

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி தோன்றியது. கே.பி.வினோத் வெறும் 16000 ரூ செலவில் தனியொருவராக, ஒளிப்பதிவும் இயக்கமும் செய்து அதை தயாரித்தார். அத்தனை சுருக்கமான...

விஷ்ணுபுரம் விழா தொகுப்பு

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் இதுவரை விஷ்ணுபுரம் விருது விழா - வரலாறு உருவாவது விஷ்ணுபுர விழா நினைவுகள் வழியே விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்… விஷ்ணுபுரம் விருது விழா முழுப்பதிவுகள் விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு

நண்பர்களே, 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை. நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை...