குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2023

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2023

விழா – கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ., 2023 விஷ்ணுபுரம் விழா சிறப்புற நடந்து இனிய நினைவாக எஞ்சிவிட்டிருக்கிறது. விழா அறிவிப்பு வந்தவுடனேயே நண்பர் கோவிந்தராஜன் இருவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார். கடைசியில் தவிர்க்கமுடியாத சூழலில் அவரால் பங்குகொள்ள முடியாததால்...

ராமச்சந்திரகுகாவுடன் உரையாடல் (தொடர்ச்சி)

சென்ற 18- டிசம்பர் 2023 ல் ராமச்சந்திர குகா விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொண்டார். அப்போது வாசகர்களுடன் அவர் விவாதித்தவற்றின் எழுத்துவடிவம். தொகுப்பு எழுத்து சுனில் கிருஷ்ணன் ராமச்சந்திர குகா: தமிழ் விக்கி சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி முந்தைய...

விழாவில் வளர்தல்

கேரள இலக்கிய விழாக்கள் இன்று மிகப்பிரம்மாண்டமான கார்ப்பரேட் நிகழ்வுகளாக ஆகிவிட்டிருக்கின்றன. மூன்று சர்வதேச இலக்கியவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன. ஒவ்வொன்றும் சராசரியாக ஐந்து முதல் பத்துகோடி ரூபாய் வரை செலவு பிடிப்பவை. அவற்றுக்கு முதன்மையான...

ராமச்சந்திரகுகாவுடன் உரையாடல்

ராமச்சந்திர குகா 18 டிசம்பர் 2023 ல் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடனான சந்திப்பின்போது வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள். தொகுப்பு, எழுத்துவடிவம்: சுனில் கிருஷ்ணன் ராமச்சந்திர...

நீண்ட பயணம்- ரம்யா

அன்பு ஜெ, மூன்றாவது விஷ்ணுபுரம் விழா இது எனக்கு. ஒவ்வொரு வருடமும் விழாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை கூடி வருவதைக் கண்கூடாக காண முடிகிறது. நண்பர்களின் எண்ணிக்கையும். சிலரிடம் ஓரிரு வார்த்தைகள், பலரிடம் பார்வைகள்...

விழா நினைவுகள் – சாந்தி சாந்தமூர்த்தி

அன்புள்ள ஆசிரியர் ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நான் சாந்தி சாந்தமூர்த்தி.இது என் முதல் கடிதம். விஷ்ணுபுர விருது விழாவுக்கு நான் முதல் முறையாக வந்தேன். மூன்று வருடங்களுக்கு  முன்னால் வந்திருந்தால் அது என் கணவருக்கு...

விழாவிலே…கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முதன்முறையாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். முதல் நாள் காலையில் இருந்து கலந்து கொள்ள வேண்டுமென அருகிருக்கும் ஹோட்டலில் அறை எடுத்திருந்தேன். ஆச்சரியமாக காலை உணவருந்தும் இடத்தில் விழா நாயகரும்,...

கனல்தல் – அகரமுதல்வன்

இரண்டு நாட்களும் நடைபெறும் விழாவில் பங்குகொள்வதற்கு உலக நாடுகள் சிலவற்றிலிருந்தும் வாசகர்கள் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எதிர்ப்படும் எல்லோரிடம் புன்னகையும் தழுவல்களும் சுகவிசாரிப்புக்களும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. ஒரு பொற்கனவின் ஒத்திசைவால் ஒன்று சேர்ந்த பெருந்திரள். கனல்தல்...

விழா, கடிதங்கள்.

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஆசிரியருக்கு, வணக்கம். ஆறாம் வயதில் முருகனைக் காண கூட்டிச்சென்று, திருச்செந்தூரில் சட்டென்று கடற்கரையில் இறக்கி விடப்பட்டபோதுள்ள விவரிக்க இயலாத பரவச மனநிலையை இன்று விஷ்ணுபுரம் விழா அரங்கில் அடைந்தேன். விஷ்ணுபுரம் விருதளிப்பு துவங்கிய...

விழா கடிதம், கடலூர் சீனு

இனிய ஜெயம் இம்முறை விழாவுக்கு கிளம்பும்போதே ஜலபுலஜங் துவங்கி விட்டது. புதுச்சேரி தாமரைகண்ணன் ஒரு வருடமாக தயார் ஆகி எழுத வேண்டிய தேர்வு ஒன்று, புயல் காரணமாக அதன் தேதி விழா நாட்கள் அன்று...