குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2021

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2021

விஷ்ணுபுரம் பல்கலைக் கழகம்

அரசின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லாமல் நாட்டில் சில பல்கலைக் கழகங்கள் செயல் படுகின்றன. அவற்றில் நான் அறிந்த வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு அறிவுப் பேரியக்கமாக விளங்கி வருவது விஷ்ணுபுர இலக்கிய வட்டம்....

விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

அரங்கில் பார்வையாளர்கள் 400 முதல் 500 பேர் இருப்பார்கள் என்று தோன்றியது. கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரியம்.இலக்கியக் கூட்டத்தில் அத்தனை இளைஞர்களைப் பார்த்து தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு , முன்னாள் மத்திய...

விஷ்ணுபுரம் விழா, கடிதம்

0அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. நலமே வேண்டுகிறேன். கடந்த டிசம்பரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் முதன் முறையாக கலந்து கொண்டேன். சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்களே எனக்கு தூண்டுதலாக...

காதுகள், அந்தியூர்மணி – கடிதம்

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். குடும்பத்தின் நலன் வேண்டுகிறேன். விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும், கூட்டத்தில் ஒருவனாக கலந்துக் கொண்டேன். உங்களிடம் வந்து...

விஷ்ணுபுரம் விழா- ஓசூர் செல்வேந்திரன்

வணக்கம் ஜெ. 11 வருடங்களாக தங்கள் தளத்தை பின்தொடர்ந்து வருகிறேன். ஒருமுறை ஈரோடு வெண்முரசு கூடுகையிலும், இருமுறை தங்கள் இல்லத்திலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன். விருதுவிழாக்களை பற்றிய பதிவுகளை படித்து மட்டுமே தெரிந்துகொண்ட எனக்கு இந்தமுறை கலந்துகொள்ளும்...

”ஆயன சிறுநவ்வு” – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, ”ஆயன சிறுநவ்வு” (அவரது குறுநகை).  திரு. வீரபத்ருடு அவர்கள் குறிப்பிட்டது போல நம் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியின் புன்முறுவல் மிக அழகாக இருந்தது.  தாடி வைத்திருக்கும் வயதானவர்கள் பலர் எனினும் எல்லோருக்கும்...

விஷ்ணுபுரம் விழா- கல்பனா ஜெயகாந்த்

கல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, எல்லோரும் விஷ்ணுபுர விருது விழாவைப் பற்றி எழுதும் கடிதங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இம்முறை நடந்த விழா மிக மிக முக்கியமானது. என்னுடைய கவிதைத் தொகுப்பு...

விஷ்ணுபுரம் விழா- பிகு

வணக்கம் ஜெ. இத்தகைய அருமையான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இரண்டு நாட்கள். எத்தனை எத்தனை முகங்கள். உற்சாக உரையாடல்கள். புகைப்படங்கள். சுவாரஸ்யமான கேள்விகள். மூத்தோரின் ஆசிகள். வழிகாட்டல்கள். அற்புதமான உணவுடன்...

விஷ்ணுபுரம் விழா – கொள்ளு நதீம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் 23-12-21 வியாழன் இரவிலிருந்தே காட்பாடி ஜங்க்‌ஷனைத் தாண்டி எந்த ரயிலும் கோவை, பெங்களூர் மார்க்கத்திற்கு இயங்கவில்லை, கிட்டத்தட்ட நூறு வண்டிகள் ரத்தானதாக தென்னக...

விஷ்ணுபுரம் விழா- சிவராஜ்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, எனது அம்மாவுடைய ஊர் பெயர் அறச்சலூர். அது ஈரோட்டுக்கும் காங்கேயத்துக்கும் நடுவில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். வரலாற்று ரீதியாக, சமணர்களுக்கான முக்கியமானதொரு இடமாக அவ்வூர் அமைந்திருக்கிறது. அங்கு அருகிலிருக்கும் நாகமலையில்தான்...