Tag Archive: விஷ்ணுபுரம் விருது விழா – 2019

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்

  விஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர்   மின்னம்பலம் இணைய இதழில் இவர் எழுதிய நீ கூடிடு கூடலே என்னும் தொடர் இன்றைய பெண் சந்திக்கும் சிக்கல்களை ஆராய்வது. வீழ்கலிங்கச்சுவை கலிங்கத்துப்பரணியின் அழகியல் குறித்த ஆய்வு. வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128268/

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128300/

அபியின் அருவக் கவியுலகு-3

  பகுதி மூன்று -இரவிலி நெடுயுகம்   அபியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு 2003ல் கலைஞன் பதிப்பகத்தால் (பிரம்மராஜனின்  முன்னுரையுடன்) வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் அபி தன்னுடைய தொடக்க காலக்கவிதைகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்திருப்பது காணக்கிடைக்கிறது. அவரது முதல் தொகுதியான “மெனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து ஒருசிலகவிதைகள் இறுதியில்தரப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் எழுதிய விமரிசனம் காலத்தின்ஒரு பகுதியாக நிற்கவேண்டிய ஒன்றுமட்டுமேயாகும். நாளை அக்கவிதைகள் வாசகனுக்கு கிடைக்காமலே ஆகக்கூடும்.தமிழின் அருவக் கவிதையின்தலைசிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அபியின் இக்கவியுலகம்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127840/

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.   ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்   தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை – குரல் – ராஜா சந்திரசேகர்   இசை  ராஜன் சோமசுந்தரம்   இயக்கம் கே.பி.வினோத்குமார்    

Permanent link to this article: https://www.jeyamohan.in/128259/

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள்   1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை 2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா 3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர் விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்   விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித் விஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்   விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை விஷ்ணுபுரம் விருந்தினர் 8 வெண்பா கீதாயன்   விஷ்ணுபுரம் விழா விருந்தினர் பெருந்தேவி    விஷ்ணுபுரம் விழா விருந்தினர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128306/

விஷ்ணுபுரம் விருது விழா

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.   இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126692/

விஷ்ணுபுரம்- கடிதம்

விஷ்னுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/ விஷ்ணுபுரம் கடிதம் விஷ்ணுபுரம் கடிதம்   அன்புள்ளஜெ, நான் பெரிய வாசிப்பாளன் கிடையாது. 2010 வரை பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் சில நாவல்கள் வாசித்ததோடு சரி. எதோ ஒரு தேடலில் கிடைத்த உங்களின் இணையதளம் தினம்தோறும்கண்டிப்பாக தொடரும் வாசிப்பாக ஆகியது. அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபுரத்தை வாங்கிவைத்திருந்தாலும் வாசிக்க ஆரம்பித்தது என்னவோ சிறிது காலத்திற்கு முன்பு தான். நாவலின் முதல் பகுதியான தோற்றுவாய் படித்ததும் இரண்டுமாதம் இடைவெளி. புரியாததினாலோ பிடிக்காததினாலோ அல்ல அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125987/

» Newer posts