குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2019

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2019

விஷ்ணுபுரம் விருது – நூல்கள்

  விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் 2023 ஆண்டு விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுவதை ஒட்டி சுனில் கிருஷ்ணன் அவருடன் பேசி உருவாக்கிய நீண்ட உரையாடல் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்றபேரில் வெளியாகிறது. விஷ்ணுபுரம் விருதை ஒட்டி  விருதுபெறும் எழுத்தாளர்களைப்...

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

அன்புள்ள ஜெ கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை வாசிக்கையில் எல்லாம் நினைத்துக்கொள்வேன், அப்படியொரு இலக்கிய விழா சென்னையில் இல்லையே என்று. இத்தனை எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடி இடைவிடாமல் இலக்கிய விவாதம் நிகழ்வதும்...

விஷ்ணுபுரம் – கடிதம்

என் அன்பிற்கினிய ஜெ, புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து.......

விஷ்ணுபுரம் உணவு – கடிதம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை கடிதங்களில் வாசித்துக்கொண்டிருந்தேன். முக்கியமான ஒரு விஷயம் விடுபட்டிருந்தது என்று தோன்றியது. அது அற்புதமான உணவு. இத்தகைய விழாக்களில் உணவு ஏற்பாடு செய்வது...

விழா கடிதம் – ரவிச்சந்திரன்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெ. விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒரு சிறு பிசகு கூட இல்லை. அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளன்....

விழா – வ.சௌந்தரராஜன்

அபி -ஆவணப்படம் விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு எழுதிய கடிதத்தில், அடுத்த வருடம் முதல் அமர்விற்கே தாமதம் இல்லாமல் வருவேன் என்றும், எழுத்தாளர்களின் படைப்புகளை...

விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்

https://youtu.be/vAsvMLH2_x4 அன்பு நிறை ஜெ, இவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள். சங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார்....

விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ்...

விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். விஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புதிய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு...

விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை...