குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2015

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2015

விழா 2015 கடிதங்கள் 6

  அன்புள்ள ஜெ சார் வெண்முரசை வாசித்ததுமே உங்களைச் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. பலமுறை தயங்கினேன். பிறகு சந்தித்தே தீர்வது என முடிவெடுத்தபடித்தான் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கே வந்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது . நான் முதல்நாளே வரமுடியவில்லை....

விழா 2015 கடிதங்கள் 5

ஜெ மிகச்சிறப்பான விழா. மிகச்செறிவான உரையாடல்கள். நான் அனைத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொண்ட அரங்குகள் எல்லாமே அபாரமாக இருந்தன. கே.என்.செந்தில் பேசிய அரங்கும் சரி யுவன் சந்திரசேகர் பேசிய அரங்கும் சரி ஆச்சரியப்படுமளவுக்குக் கூர்மையாக இருந்தன....

விழா 2015 கடிதங்கள் 4

    ஜெ   நிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா? வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும்...

விழா 2015- கிருஷ்ணன்

இது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல "ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது".     ஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில...

விழா 2015 – விஷ்ணுபுரம் விருது

இருபத்தேழாம் தேதி காலை ஐந்தரை மணிக்கே அனைவரும் எழத்தொடங்கிவிட்டனர். இரவு 12 மணி வரை தொடர்ச்சியாகப் பாடல். அதற்குமேலும் விழித்திருக்கவே விரும்பினர். நான் தான் கட்டாயப்படுத்தித் தூங்கச்செய்தேன். காலை எழுந்ததுமே கூட்டமாக ஒரு...

விழா பதிவுகள் 3

  அன்பின் ஜெ எம்., மனம் நிரம்பித்தளும்பிக்கொண்டிருக்கிறது. இன்னும் எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை விருது சார்ந்த இலக்கியக்கூடல்களின்போதும்,முகாம் சந்திப்புக்களின்போதும் ஏற்படும் அதே மன நெகிழ்ச்சிதான்... பலப்பல ஊர்கள்...நாடுகள் எனப் பல்வேறுதிசைகளிலிருந்து வரும் நம் நண்பர்கள், பல நாட்கள், ஏன்...

விழா- கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். விஷ்ணுபுரம் விழா அளித்த இனிய நினைவுகளை மனதில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். நன்றி. நான் உள்ளே நுழையும் போது நீங்கள் பலராமர் குறித்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அதன் பின் தேவதச்சன் அவர்கள் உள்ளே...

விழா – மணிமாறன்

ட் இரு குரல்கள்   அனைவருக்குமென் வணக்கம்   கடந்த ஓரிரு வாரங்களாக தேவதச்சனின் சொற்களால் விண்ணில் பறந்தலைந்து கொண்டிருந்த மனது, விருது விழாவின் முந்தைய நாள் மாலையில் டி’ க்ருஸுடனான கலந்துரையாடலில் வெளிப்பட்ட அவரது செறிவான பேச்சால், கடலாழத்தில்...

விஷ்ணுபுரம்விழா -சுனில் கிருஷ்ணன்

  ஆசிரியர்களையும் நண்பர்களையும் ஒரு சேர சந்திக்க போகிறோம் எனும் உற்சாகம் விழா துவங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே பரவி விட்டது. பயண திட்டங்கள் பற்றி திரும்ப திரும்ப நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கிளம்பும்...

விழா படங்கள்

விழா புகைப்படங்கள்     https://www.facebook.com/vishnupuram.vattam/   Vishnupuram Award Function 2015 Photos