Tag Archive: விஷ்ணுபுரம் விருது விழா 2015

விழா 2015 கடிதங்கள் 4

    ஜெ   நிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா? வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும் அது தரும் சுகம் அலாதியானதுதான். அதற்கு நேரம் ஒதுக்கி தன் உறைந்துபோன செல்களை புதுப்பித்து கொள்ள முயலும் இலக்கிய ஆளுமைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். ஞானக்கூத்தன் விழாப் பற்றி இப்போதுதான் படித்தது மாதிரி இருந்தது அதற்குள் ஒராண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82503

விழா 2015- கிருஷ்ணன்

இது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல “ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது”.     ஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில ஆண்டுகள் தோய்வடைந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா ஒரு அறிவார்வலனுக்கு நல் விருந்து. தேவதச்சன் ஒரு ஆளுமையாக ஒரு பாத்திரமாக இந்த இரு நாட்களிலும் பரந்து விரிந்தார். அவர் ஒரு இசை ரசிகன் போல உரையாடல்களில் தலையை ஆட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82506

விஷ்ணுபுரம் விருது விழா 2015

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது தேவதச்சனின் பதினைந்து கவிதைகள் தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது ===================================================================== தேவதச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81015