குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2014

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2014

ஞானக்கூத்தனின் ‘அடித்தளம்’

ஞானக்கூத்தனைப் பொறுத்தவரை அவர் கவிஞராக ஒருவகையான  ‘அடித்தளமில்லா’ நிலைகொண்டவர். எதையும் அவரால் எள்ளலாகவே பார்க்கமுடிகிறது. தத்துவார்த்தமாகத் தொகுத்துக்கொள்ளவோ, நிலைபாடுகள் எடுக்கவோ அவர் முயல்வதில்லை. ஆகவே அவர் ‘விமர்சனம்’ முன்வைப்பதில்லை. ‘கேலி’ தான் செய்கிறார்....

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரும் நவீனத்தமிழிலக்கிய இயக்கத்தின் மையங்களில் ஒன்றாகத் திகழ்பவருமான தேவதச்சனுக்கு வழங்கப்படுகிறது. தேவதச்சனை ஓர் ஆரம்பகட்ட இலக்கியவாசகனாக 1986ல் குற்றாலத்தில் சந்தித்தேன். அவருடன் கோயில்பட்டிக்குச் சென்று இலக்கியம்...

ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம் கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு...

விழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்

சனிகிழமை காலை பத்துமணிக்கு யாத்ரி நிவாசில் விவாத அரங்கிற்கு மானசாவுடன் நுழைந்த போதே முன்னரே குழுமியிருந்த நண்பர்களின் முகங்களில் தென்பட்ட பிரமிப்பும் உற்சாகமும் எனக்கும் தொற்றிகொண்டது. பாவண்ணன் அவர்களுடனான உரையாடல் எனக்கு மொழியாக்கம்...

விழா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் விழா இனிதே நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். தொலை தூரத்தில் இருப்பதால் விழாவில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால் ஒரு விழாவில் கூட கலந்து கொள்ள முடிந்ததில்லையே என்ற எண்ணம் என்னுள்...

விழா- கிருஷ்ணன் பதிவு

http://www.youtube.com/watch?v=_HGAh8dUo_M விரையும் குதிரையின் முதுகில் வெண்முரசு,பிரயாகையில் ஒரு இடம் வரும் அது மதுராவை மீட்பதற்கு முன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொள்வது . அதன் சாரம் இது தான் , நமது அன்றாட வாழ்கையில் நமக்கு தீவிரமான...

விஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு 2014ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கோவையில் டிசம்பர் 29 அன்று வழங்கப்பட்டது , விழா புகைப்படங்கள்.       Vishnupuram award 2014

இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .

இன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர். இன்று காலை முதலே...

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை...

விழா 2014 [நினைவுகள்!]

2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை ஞானக்கூத்தனுக்கு அளிப்பது என்ற முடிவை ஆகஸ்டில்தான் எடுத்தோம். ஆனால் விழா சம்பந்தமான பதற்றம் ஏதுமில்லை. பணம் வந்துவிடும். விழா ஒழுங்காக நடக்கும் என்ற எண்ணம் எழுந்துவிட்டது. விஷ்ணுபுரம்...