குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2011
குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2011
விழா- கடிதங்கள்
அதிக இலக்கியப் பரிச்சயம் இல்லாத நண்பர்களிடம் பேசும்போது பொதுவாக ஒன்று கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களுக்குப் படிக்க உள்ளுர ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஆரம்பிக்க ஏதோ ஒரு தடை. வாழ்கை நேரமின்மையில் சென்று முடியுமோ...
விழா: இளங்கோ
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி...
விழா:கோபி ராமமூர்த்தி
இது போன்ற விழாக்கள் வாசகனுக்குப் பல புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஏற்கனவே வாசித்த புத்தகங்களில் தவறவிட்ட இடங்களை அடையாளங் காட்டுகின்றன. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. இவையனைத்தையும் சாத்தியமாக்கும்...
விழா-கடிதங்கள்
ஒரு எழுத்தாளன் தன் உழைப்பிற்கு பதிலாக இந்த உலகோடு கோருவது ஒன்றை மட்டும் தான். அவன் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனின் படைப்பில் ஒரு நல்ல வாசகன் தொட்டுக் காட்டும் ஒரு...
விழா
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு நான் ஒரு வகையில் தாமதமாகவே சென்றேன். இப்போது இந்த விழா பழங்காலக் கூட்டுக்குடும்பக் கல்யாணங்களைப்போல மூன்றுநாள் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. 17 ஆம் தேதி காலையிலேயே இருபதுபேர் வரை கோவைக்கு...
விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
என் ப்ரியத்திற்குரிய செல்வேந்திரன் தொகுத்து வழங்க, அழைப்பிதழில் குறித்திருந்தது போலவே விழா சரியாக 6.00 மணிக்குத் துவங்கியது. முதல் நிகழ்வாக இறைவணக்கம் பாடி இனிமை சேர்த்தவர் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சுரேஷின்...
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்
அலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது. அந்த ஆற்றலும் கிடையாது. அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான். கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது.
எனக்குத் தொழில் எழுத்து. ...
டிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்
அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,
இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.
விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள்...
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
வாசிப்பின் எந்தப் படியில் இருந்தாலும் அடுத்த படி நோக்கி நகர உதவக் கூடிய புறவயச் சூழலை இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. கூடுதலாகக் கோவையின் ‘குளுகுளு’ கால நிலையையும், பிரசித்தி பெற்ற கொங்கு...
யார் தரும் பணம்?
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம்விழா மற்றும் விருதுக்கான செலவை எப்படி ஈடு செய்கிறீர்கள்? உங்களுக்கு கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். தனி ஒருவராக இவ்வளவுபெரிய விழாக்களை எப்படி நடத்தமுடிகிறது?
கோவிந்த்
அன்புள்ள கோவிந்த்,
உங்கள் மின்னஞ்சல் முகவரியில்...