Tag Archive: விஷ்ணுபுரம் டாட் காம்

விஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் > வாசித்தேன். நான் பள்ளிக்கூட நாட்களில் இருந்தே இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் எனக்குப்பிடித்தமான எழுத்தாளராக இருந்தார். அதற்குப்பின்னால் கொஞ்சநாள் ஆதவன். அப்புறம் சுந்தர ராமசாமி. காலச்சுவடு தொடர்ந்து வாசிப்பவன். உங்கள் காடு நாவலை முதலில் வாசித்தேன். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால் விஷ்ணுபுரம் தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அதை லைப்ரரியில் எடுத்தேன். முதலில் இருபது பக்கம் வாசித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன். என்னடா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58193