குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

குறிச்சொல்: விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

இன்று விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுவிழா நிகழ்கிறது. சென்ற 6 ஆண்டுகளாக இவ்விருது வழங்கப்படுகிறது. கவிதா சொர்ணவல்லியின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த விருது சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களின் உதவியுடன் ஒரு முதன்மையான...

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

கவிஞர் குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று ஒருநாள் அமர்வாக காலை 10:00 am முதல் நிகழ்வுகள் துவங்குகின்றன இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை நாள் - 10 ஜூன் 2023 அமர்வு 1 எழுத்தாளர் வைரவன் லெ.ரா  தொகுப்புகள்: பட்டர்...

சதீஷ்குமார் சீனிவாசன் – மூன்று கவிதைகள்

தனதலகில் சூடி காற்று வரும் என இருந்துவிட்டேன் ஜன்னல்களை நான் மூடுவதே இல்லை சாளர விளிம்பில் அமரும் எந்தப் பறவையும் ஒருகொத்து காற்றை தனதலகில் சூடி வரவில்லை இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும் செய்தாலும் முழுதாக சூட முடியாத கோடி அலகுகள் கோடி காற்றுகள் இருந்தும் ஒரு வீம்பில் காற்று வருமென வீற்றிருந்தேன் * இரவை எண்ணுதல் எல்லாவற்றையும் பாதியில்...

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்

சென்னை குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா   அன்புள்ள ஜெ..   குமரகுருபரன் விழா நிகழ்வில் தக்கர் பாபா.அரங்கு குறித்த உங்கள் கோபம் புரிகிறது..மரங்கள் சூழந்த அந்த அரங்கை அவர்கள் சரியாக நிர்வாகம் செய்து இருந்தால் , அல்லது இதே நிகழ்ச்சி...

குமரகுருபரன் விருதுவிழா – கடிதங்கள்

  சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா அன்புள்ள ஜெ..   வழக்கம் போல ஒரு அருமையான விழா..   விருது வழங்கு விழாவுக்கு முன் சிறுகதை விவாதம் என்பது அற்புதமாக ஒரு ஏற்பாடு.. இதற்கு என ஒரு தனி ரசிகர்கள்...

சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள் சென்னைக்கு ஏப்ரல், மே மாதங்களில் வந்தால் நான் வெளியே ஐந்துநிமிடம்கூட உடலை காட்டுவதில்லை. சென்னை ஒரு பாலைவனநகரம் என்னும் உளப்பதிவு என்னுள் உண்டு. டிசம்பரிலே கூட சென்னையை...

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது - 2019   கவிஞர். ச.துரைக்கு அளிக்கப்பட்டது.சென்னையில் 9-6-2019 அன்று நிகழ்ந்த விழாவில் பேசப்பட்டவற்றின் காணொளித்தொகுதி     ஜெயமோகன் உரை https://www.youtube.com/watch?v=R0AoQlJW8kc   பி.ராமன் உரை https://www.youtube.com/watch?v=bNt-tjGAgNw   தேவதேவன் உரை https://www.youtube.com/watch?v=giCC70F6DQA   அருணாச்சலம் மகாராஜன் உரை https://www.youtube.com/watch?v=MhlS2Wo3x7E   ச.துரை ஏற்புரை https://www.youtube.com/watch?v=CaIfJClGeVs     நன்றி Team Shruti.TV

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

குமரகுருபரன் - விஷ்ணுபிரம் விருது வழங்கும் விழா நாளை சென்னையில் நிகழ்கிறது. இது மூன்றாவது விருது. முதல் விருது 2017ல் சபரிநாதனுக்கும் இரண்டாவது விருது 2018ல் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. மூன்றாவது விருது ச.துரைக்கு...

குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்

  பி.ராமன் கவிதைகள் மலையாளக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படும் பி.ராமன் தன் இளம்வயதிலேயே குற்றாலத்தில்   நடந்த தமிழ் - மலையாளம் கவிதையரங்கில் கலந்துகொண்டவர். தொடர்ந்து ஊட்டி குருகுலத்தில் நடந்த குருநித்யா கவிதையரங்குகள் அனைத்திலும் பங்குகொண்டவர்....

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம்...