Tag Archive: விஷ்ணுபுரம் என்னும் அறிதல்

விஷ்ணுபுரம் என்னும் அறிதல்

  அன்புள்ள ஆசிரியருக்கு, அன்றுமுதல் இன்றுவரை மனிதனின் அடங்காத் தேடல் “விஷ்ணுபுரம்” நாவலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுதான் தேடல் என்றில்லாமல் அவன் ஆதியைத் தேடுகின்றான்; அன்பைத் தேடுகின்றான்; அறிவைத் தேடுகின்றான்; பெண்களைத் தன்னந்தனியனாகவும், பலரறியவும், பெண்ணை ஒரு நினைவாக மட்டுமே கொண்டும் புணர்ந்து பார்க்கிறான். அதன் வழியாக அவன் முறையே தன்னை உணர்கிறான்; தன்னை பிறருணர வைக்கிறான்; தன்னை மறைத்துக் கொள்கிறான். அனைத்துவகைத் தேடலிலும் பிறரறியா ஒன்றைத் தான் கண்டடைய வேண்டும் என்ற முனைப்பே மேலோங்கியுள்ளது. அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88539