Tag Archive: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

  அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் , இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.   விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22887

விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, //’ரொம்ப நிறைவா இருக்கு. இவ்ளவு கூட்டம் இவ்ளவு அருமையாக் கவனிக்கிற கூட்டம் பாத்து ரொம்ப நாளாச்சு’ என்றார். ‘விருது எல்லாத்தையும் விட இலக்கியம் வாசிக்க இவ்வளவு இளைஞர்கள் வந்து உக்காந்து நாளெல்லாம் பேசிட்டிருக்கிறதப் பாக்கப் பாக்க மகிழ்ச்சியா இருந்தது… அந்தக் காலத்திலே கல்யாணக் கச்சேரின்னு சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க அம்பதுபேரு நூறுபேரு ஹாலிலே உக்காந்து அரட்டை அடிப்பாங்க. ஒரே சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும். இப்ப அப்டி கல்யாணம் இல்லை… ஒரு கல்யாணக் கச்சேரியிலே இலக்கியவாதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10948

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…

அன்புமிக்க ஜெயமோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முதல் கடிதம் எழுதுகிறேன். முதல் காரணம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதல் முறை தங்களுடன் கைகுலுக்கி என்னை உங்கள் வாசகன் என்று பெருமையுடன் அறிமுகம் செய்துகொண்டது. இரண்டாவது காரணம் எப்படி மிகப்பெரிய சுந்தரராமசாமி தங்களுக்கு ஆ.மாதவனை அறிமுகம் செய்து வைத்தாரோ அதுபோல எங்களுடைய மிகப்பெரிய ஜெயமோகன் அதே ஆ.மாதவனை இவ்வளவு பக்கத்தில் பார்த்துப்பேச ஏற்பாடு செய்தது. உங்களுடைய கட்டுரைகள் வழியாகவே மாதவனைப் பற்றி மிகப்பெரிய பிம்பம் மனதில் விழுந்துவிட்டது. அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10887

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்

அன்புள்ள ஜெ நான் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். அதற்கு முன்னர் உங்கள் அறைக்கும் வந்திருந்தேன். நான் எதுவுமே பேசவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், நான் அதிகமாக நூல்களை வாசித்தவனல்ல. சமீபகாலம்வரை நான் பாலகுமாரன் நூல்களைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் வாசித்த முக்கியமான நூல் நாஞ்சில்நாடன் எழுதிய எட்டுத்திக்கும் மதயானை. என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. உங்களுடைய ஏழாமுலகம் கன்னியாகுமாரி ஆகிய நாவல்களை வாசித்திருக்கிறேன் அன்றையதினம் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து சிரிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10939

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்

விஷ்ணுபுரம் விழா குறித்த பல்வேறு பதிவுகள், எனக்கு அனுப்பப்பட்டவை. விஷ்ணுபுரம் விருது விழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்தி பிக்காஸா புகைப்படங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/10872

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010

ஆ. மாதவன் அனேகமாக தினமும் ஃபோனில் கூப்பிட்டு ‘நான் சபரி எக்ஸ்பிரஸிலே கோயம்புத்தூருக்கு வாரேன் கேட்டேளா?’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். செல்லில் அவர் பெயரை பார்த்ததுமே ‘ஆ.மாதவன் தாத்தா சபரி எக்ஸிபிரஸிலே வாரதா சொல்றதுக்காக கூப்பிடுறார்’ என்று சைதன்யா கத்துமளவுக்கு. அவர் அதிகமாகப் பயணம் செய்வதில்லை. இப்போது வயோதிகம் வேறு. பதினாறாம்தேதி காலையில் தமிழ்மகன் [வெட்டுபுலி நாவல் ஆசிரியர், தினமணி உதவியாசிரியர்] திருவனந்தபுரம் போகும் வழியில் வந்தார்கள். திருவனந்தபுரத்தில் ஒரு எழுத்தாளர் விழா நடப்பதாக அறிந்தேன். தமிழ்மகனிடம் இலக்கியம்பற்றிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10869

ஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது ஆ.மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைப்பற்றி விரிவான செய்தி தி ஹிண்டு சென்னை பதிப்பில் வெளியாகியிருக்கிறது A. Madhavan selected for Vishnupuram Literary Award ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – இணையதளம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/10714

விஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி

அன்புள்ள ஜெ , ‘இந்து ‘ ஆங்கில நாளிதழ் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பதைப்பற்றி வெளியிட்ட செய்தியை இணைத்துள்ளேன், அரங்கசாமி Writer selected for award – The Hindu CHENNAI: Tamil writer A. Madhavan, who was inspired by the ideals of the Dravidian movement and the style of its writers, and combined it with naturalistic writing, has been selected for the first …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10705

ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா கோவையில் வரும் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. அதைப்பற்றி என் பெருமதிப்புக்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய குறிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10698

விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன், வணக்கம். பெருமாள்முருகன். சமீபகாலமாக இணையத்தைக் கொஞ்சமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்க உள்ள செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆ.மாதவனின் எழுத்துக்களில் எனக்கும் ஈடுபாடு உண்டு. இத்தகைய விருது ஒன்றை உருவாக்கியமைக்கும் முதலில் ஆ.மாதவன் அவர்களைத் தேர்வு செய்தமைக்கும் பாராட்டுக்கள். உங்கள் செயல்பாடு பேருவகை தருகிறது. அன்புடன் பெருமாள்முருகன், www.perumalmurugan.blogspot.com நாமக்கல் ‘கூடு’ அன்புள்ள பெருமாள் முருகன், உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வெறும் ஒரு நண்பர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10080

Older posts «