Tag Archive: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

தாமிராபரணம்

[முன்னுரை] நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் அளிக்கப்படுகிறது. அவருடைய புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரத்தின் பெயரால் அமைந்தது. 2010ல் ஆ மாதவனுக்கு முதல்விருது அளிக்கப்பட்டது. 2011ல் பூமணியும் 2102 ல் தேவதேவனும் 2013 ல் தெளிவத்தை ஜோசப்பும் 2014 ல் ஞானக்கூத்தனும் 2015ல் தேவதச்சனும் இவ்விருதைப் பெற்றனர். 2016 ஆம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93576

உப்புவேலி விழா காணொளி

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மற்றும் எழுத்து பிரசுரம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த ‘உப்புவேலி’ நூல் வெளியீட்டு விழா காணொளிப்பதிவு. ஒருங்கிணைப்பு ஜெயகாந்தன், செந்தில்குமார் தேவன், சுரேஷ்பாபு. எஸ்.ராமச்சந்திரன்,யுவன் சந்திரசேகர், பால்ராஜ், ஜெயமோகன், ராய் மாக்ஸம் கலந்துகொண்டனர் பிற ஆவணப்படங்கள். காணொளிகள் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் ஆவணப்படம் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் காணொளிகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/73560

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

ராய் மாக்ஸம் விழா சென்னையில்

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72731

விழா- நன்றிகள்

வெண்முரசு நூல் அறிமுக விழா நேற்று மாலை சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் விழாக்கள் அனைத்துமே எப்போதும் பிரம்மாண்டமானவையாகவும் அதேசமயம் முழுமையான இலக்கிய அனுபவம் அளிக்கும் விழாக்களாகவும் அமைவது வழக்கம். இவ்விழாவும் அப்படியே. நண்பர்கள் குழுமத்தின் சிறந்த எதிர்விமர்சகரான கிருஷ்ணன் ‘இதுவரை நிகழ்ந்த விழாக்களில் கிட்டத்தட்ட பிழையற்றது’ என்று பாராட்டினார். அதுவே விழாக்குழுவினருக்கு கிடைக்கச்சாத்தியமான அதிகபட்சப் பாராட்டு. நிறைவளிக்கும் விழா. விழாவை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது நண்பர் பாலாவிடம். அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர். அவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65509

இன்று ஏற்காட்டில்..

இன்றுமுதல் மூன்றுநாட்கள் ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் இலக்கிய ஆய்வரங்கம் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ எழுபதுபேர் கலந்துகொள்கிறார்கள். இம்முறை ஊட்டியில் நடத்தமுடியவில்லை. ஊட்டி குருகுலத்தில் ஆளில்லை. கட்டிடங்களும் பராமரிப்பில்லாமல் உள்ளன. ஏற்காட்டில் ஒரே ஒரு பெரிய கட்டிடம்தான். அதில் ஐம்பதுபேர்தான் தங்கமுடியும். இருபதுபேர் தாக்குப்பிடிக்கவேண்டியதுதான். பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி இடம் பார்த்திருக்கிறோம். ஈரோடு நண்பர் விஜயராகவன் அமைப்பாளராகச் செயல்படுகிறார். எளியமுறையில் நிகழ்ச்சியைநடத்தவேண்டும், நிதியுதவி பெறக்கூடாது என்பது எங்கள் கொள்கை. ஆகவே இதை தனிப்பட்ட உழைப்பு மூலமும் பங்கேற்பாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37341

விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…

வாசிப்பின் எந்தப் படியில் இருந்தாலும் அடுத்த படி நோக்கி நகர உதவக் கூடிய புறவயச் சூழலை இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. கூடுதலாகக் கோவையின் ‘குளுகுளு’ கால நிலையையும், பிரசித்தி பெற்ற கொங்கு நாட்டின் விருந்தோம்பலையும் அனுபவிக்கலாம். விஷ்ணுபுரம் விருதுவிழா- கோபிராமமூர்த்தி பதிவு   ஆனால் இப்போது இருப்பது மக்களாட்சி. எந்த ராஜாவையும் அரசியல் கோட்பாட்டு கமிஸாரையும் ஒரு எழுத்தாளன் சார்ந்திருக்க வேண்டியதில்லை: வாசகர்களே அவனது புரவலர்கள். எல்லா உடோப்பியாக்களைப் போலவும் இதுவும் ஒரு தொடுவான் கனவே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22961

யார் தரும் பணம்?

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம்விழா மற்றும் விருதுக்கான செலவை எப்படி ஈடு செய்கிறீர்கள்? உங்களுக்கு கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். தனி ஒருவராக இவ்வளவுபெரிய விழாக்களை எப்படி நடத்தமுடிகிறது? கோவிந்த் அன்புள்ள கோவிந்த், உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு பெயரில் கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள் ஒருமுறை. பரவாயில்லை. நாங்கள் ஒரு நண்பர்குழு மட்டுமே. பொதுவாக நான் நண்பர்களுடனிருப்பதை, விவாதிப்பதை விரும்பக்கூடியவன். அனேகமாக எல்லா ஊர்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னிடமிருந்து ஒரு நண்பர் விலகிச்செல்வதென்பது என் இதுநாள்வரையிலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22819

விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

  அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் , இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.   விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22887

Older posts «