Tag Archive: விஷ்ணுபுரம் அமைப்பு

என் நண்பர்கள்

நண்பர் பாலா ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ’நியாஸின் கடிதத்தில் இருக்கும் அன்புமுத்தங்களில் ஒன்றை நீங்கள் திருப்பியனுப்பியிருக்கவேண்டும், உணர்ச்சியற்று எழுதப்பட்டதாக இருந்தது உங்கள் பதில்’ என்று. உண்மைதான் என்று பதில் அனுப்பினேன். ஆனால் மிகக்கவனமாக எழுதப்பட்ட பதில் அது நியாஸின் வலைப்பக்கத்தின் நகலை பார்த்தேன். அதில் எதிர்வினைகளில் பல இஸ்லாமிய அமைப்புசார்ந்தவர்கள் அவரை அக்கடிதத்துக்காக கூடிநின்று கும்மியிருப்பதை வாசித்தேன். நியாஸ் ஏதோ என்னிடம் எதிர்பார்த்து நெருங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். சற்றேனும் பிரியத்தைக் காட்டி எழுதியிருந்தால் நியாஸ் எஞ்சிய வாழ்நாள் முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75287

விஷ்ணுபுரம் அமைப்பு – இனியவை

ஜனவரி 23.2010 அன்று கோவையில் ஒரு வாசகர் சந்திப்பு. நான் கோவை செல்லவிருந்தபோது அரங்கசாமி சொன்னார் “ஸார் சும்மா வர்ரதுக்கு ஒரு மீட்டிங் மாதிரி ஏற்பாடு பண்ணிடலாமே? ஃபார்மலா அறிவிப்பு குடுத்து சந்திக்கிற மாதிரி” ஆகவே இணையத்தில் அறிவித்து நண்பர்களைக் கூட்டி ’நமக்கு நாமே’ திட்டப்படி நானே ஒரு ‘எழுத்தாளர் சந்திப்பை’ ஒழுங்கமைத்துக்கொண்டேன். நண்பர்கள் உற்சாகமாக உதவினார்கள். அது ஒரு தொடக்கம் என அப்போது தெரிந்திருக்கவில்லை. கோவையில் முருகன் ஓட்டலில் தங்கியிருந்தேன். அதன்பின் ஓட்டல் அன்னலட்சுமியில் உணவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71148