Tag Archive: விஷ்ணுபுரம்விருது

தேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி

அன்புள்ள ஜெ தேவதச்சன் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நான் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பவன், அதிகமும் ஆங்கிலத்தில். தமிழில் நான் கவிதைகளைக் குறைவாகத்தான் வாசித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதையில் நான் காணும் சிறப்புகள் என்ன என்று சொல்கிறேன். அவை நவீன கூருணர்வு [modern sensibility] கொண்டவையாக உள்ளன. கவிதைக்கு என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கிற காதல் ,பாசம், கொள்கை, இலட்சியவாதம் போன்றவை இல்லாமல் சாதாரண வாழ்க்கையில் உள்ள சாதாரண நுட்பங்களைக் கவிதையாக்குகின்றன. அவற்றில் இருந்து ஒரு பிரபஞ்சப்பார்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78291