Tag Archive: விவிலியம்

விவிலியம், புதிய மொழியாக்கம்

இந்திய ஞானமரபை பொறுத்தவரை பைபிளின் மொழியாக்கம் ஒரு புதிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். பைபிள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ஒரு செறிவான, தூய மொழியாக்கம் என்ற நோக்குடன் செய்யப்படவில்லை. மாறாக எளிய, அடித்தட்டு மக்களுக்கும் அம்மொழி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் ஒரு மதத்தின் ஆதார நூல் கல்வியறிவில்லா ஒருவரே நேரிடையாக வாசித்துப் பொருள்கொள்ளும்படி வெளிவந்தது அதுவே முதல்முறை. அந்தக்கருத்து மார்ட்டின் லூதர் கிங்-கின் மொழியாக்கக் கொள்கையை ஒட்டியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/797

மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை: I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்லை” என்று சொன்னார். 2] யேசு சொன்னார் : ”தேடுபவன் கண்டடைவது வரை தேடுவானாக! கண்டடையும்போது அவன் அமைதியிழக்கிறான். அமைதியிழக்கும்போது அவன் ஆச்சரியப்படவும் அனைத்தையும் வென்றடக்கவும் செய்வான்.” 3] யேசு சொன்னார் ”:உங்கள் மீட்பர்கள் உங்களிடம் ” இதோ பரலோகம் வானிலிருக்கிறது ” என்று சொல்வார்களெனில் வானத்துப் பறவைகள் உங்களுக்கு முன்பாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/209

விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போக்கும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு, சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் விவிலியமேகூட பல வடிவங்கள் கொண்டது. கிறித்தவ மதம் மிக வலிமையான நிறுவன அமைப்பு கொண்டது. கிறித்தவ தேவாலயங்கள் [church] அரசியலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/207