Tag Archive: விவாதங்கள்

விவாதங்கள் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ” எதிர்வினைகள் விவாதங்கள் “ என்ற தலைப்பில் எனது சந்தேகத்திற்கு மறுபடி பகந்ததற்க்கு நன்றி. தங்களது எளிமை என்னைச் சிலிர்க்க வைக்கிறது. வேறொரு விஷயம் நினைவிற்கு வருகிறது. ” இரு பறவைகள்” என்று ஒரு பதிவு ஏழாம் திகதி இட்டீர்கள் அல்லவா, அந்தக் கோட்பாட்டை மிக விரிவாகத் தாங்களே ” உற்று நோக்கும் பறவை” என்ற தலைப்பில் கொஞ்சம் திரு அனந்தபுர வரலாறும் கொஞ்சம் புனைவுமாக சில வருடங்களுக்கு முன் பதிவு செய்து இருக்கிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61370

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது. பாவண்ணன் கட்டுரை திண்ணை இணையதளத்தில் வெள்ளையானை அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/58250

விவாதங்கள்-கடிதம்

”லோசாவும், மார்க்யூஸும் சண்டை போடுவார்கள். வோல் சோயிங்காவும் , சினுவா ஆச்சிபீயும் பூசலிடுவார்கள். ஆனால் ஃப்ரெடரிக் ஃபோர்சித்துக்கும், இர்விங் வாலஸுக்கும் இடையே சண்டை இல்லை. சிவசங்கரிக்கும், இந்துமதிக்கும் இடையே உரசல்கள் இல்லை.” ஜெ.. இதில் எனது விவாதத்தை வைக்க விரும்புகிறேன். நிச்சயமாக உங்களது விவாதத்துக்கான பிண்ணனி விளக்கத்தை என்னால் ஒத்துக் கொள்ள முடிகிறது – முரண்படும் கருத்தியல்களே – சமநிலைப் புள்ளியை (மாறியபடியே இருக்கும்) உருவாக்குகின்றன என்பதுமே மிகச் சரியான விளக்கம். ஆனால், இதில்லாமல் இன்னொரும் கோணமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37028

கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தாய்மொழியாம் தமிழ் தங்களை நலமுடன் இருக்கச் செய்யும். தங்களின் படைப்பான முன்சுவடுகள் தற்செயலாக படிக்க நேர்ந்தது. ஏன் இந்த வரலாறுகள் இத்தனை நாள் என் கண் முன்னே பட வில்லை என்று வருந்தினேன். புதைந்து கிடந்த சில அறிய வரலாறுகளை தங்களின் எழுத்து வாயிலாக படித்ததில் மிக்க மகிழ்ச்சி…….! பயனுள்ள தங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்………! -நவீன் சேலம். அன்புள்ள நவீன், அந்த சுயசரிதைகள் பலவும் அதிகமாக கிடைப்பவை அல்ல. ஆகவே அவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11408