குறிச்சொற்கள் விவசாயம்
குறிச்சொல்: விவசாயம்
தை அறுவடை
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். 2018 உற்சாகமான தொடக்கம். பழனி பாதயாத்திரை, முதல் அறுவடை மற்றும் பணியிலும் மாற்றம் இப்படியே பயணிக்கிறது.
நெல் மார்கழிக்கு பின் தண்ணீர் கட்ட வழியின்றி வறண்டு போனது. மாட்டிற்கு அறுத்துக்கொள்ள...
பசுமை- ஒரு கடிதம்
அன்பு ஜெயமோகன்!
பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள...