Tag Archive: விழா சந்திப்பு மீட்பு

விழா, சந்திப்பு, மீட்பு

திருஜெயமோகன்அவர்களுக்கு வணக்கம்… கிளம்புவதற்கு மனமில்லாமலே நான் புதுக்கோட்டைக்கு திரும்பினேன். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ளவது இது மூன்றாவது வருடம். இம்முறைதான் நான் உங்களிடம் நெருங்கிவிட்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் தான்  தயங்கி நின்றேன். எல்லோரையும் அரவணைத்து போவதும்,ஒவ்வொரு புது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதும் கை பிடித்து பேசி பழகிவிடுவதும்  ஒரு மிகப்பெரிய எழுத்தாளரின் பண்பு வியக்கச் செய்கிறது. இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷம் போல அலைந்து திரிந்து வேலை செய்வதை பார்க்கையில் உன்னதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82525