Tag Archive: விழா கடிதங்கள் 2

விழா கடிதங்கள் 2

வணக்கம், தமிழை வளர்க்க,தாய்மொழியாக கொண்டவர்களை விட தாய்நாட்டு மொழியாக கொண்டவர்களின் பங்கு மிக அதிகம் என்பதை இரத்தின சுருக்கமாக எனக்கு இந்த விழா ஆணித்தரமாக உணர்த்தியமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்,தமிழை தமிழர்களைவிட மற்றவர்கள் தான் அழகாக உச்சரிக்கவும் செய்கின்றனர். ஒரு விதத்தில் நானும் விழா நாயகர் திரு.ஞானகூத்தன் அவர்களும் ஒரே சமயத்தில் எங்களது வாழ்நாளில் ஒரே நேரத்தில் இது போன்ற அனுபவத்தை பெற்றதில்லை,ஆம் இது போன்ற விழாவிற்கு அரங்கு நிறைய இத்தனை பேர் வருவார்களா என்ற அதிசயத்தை பெற்றோம்.(இதனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68908