Tag Archive: விளம்பரம் – பாலா

விளம்பரம் – பாலா

விளம்பரம்.. விளம்பரம் கட்டுரை படித்து இறும்பூது, புளகாங்கிதம், புல்லரிப்பு இவற்றை வரிசையாக எய்தினேன்.. உடனே பதில் போட முடியாமல் வேலைப் பளு.. கழகத்தின் மூத்த கண்மணியாக, வியாபாரக் கடமையாற்றி வரும் நான் இதற்கு ஏதாவது ஒரு வினையாற்ற வேண்டும் என்று என்னுள் எழுந்த உள்ளொளி (நைட் சாப்பிட்ட சிக்கன் ஒத்துக்கல) காரணமாக இரவு 3 மணிக்கு எழுந்து எழுதுகிறேன். விளம்பரங்கள் மாதிரியே இந்தக் கட்டுரையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒரு கொலாஜ் மாதிரி இருக்கும்.. (டொமேட்டோ.. ஒழுங்க எழுத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74565