Tag Archive: விலங்கு- மனிதன் உறவு

ஒரு விலங்குச்சிற்பம்-கடிதம்

ஆசிரியருக்கு , எந்த நிபந்தனையும் உணவைத் தவிர எந்த எதிர்பார்ப்பையும் வைக்காதவைகள் இந்த செல்லப் பிராணிகள். எனக்கு வளர்க்கும் பழக்கமில்லை என்றாலும் விலங்குகளை நான் சற்று கவனித்ததுண்டு. அவைகளுக்கு உணர்விருக்கிறதா அதை முக பாவனைகளால், உடல் மொழிகளால் வெளிப்படுத்துமா என்ற கேள்வி எனக்கு நீண்டநாட்கள் உண்டு. சிற்பங்களை நான் பார்க்கும் போதும் இதே எண்ணம் வந்து செல்லும். எஜமான விசுவாசத்தையும் அன்னமிட்ட அன்பையும் தவிர வேறெதையும் வெளிப்படுத்தாததா நம்வீட்டு விலங்குகள் என்ற துணைக்கேள்வியும் உண்டு . ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29662