Tag Archive: விலகிச்செல்பவர்கள்…

விலகிச்செல்பவர்கள்…

ஜெ உங்கள் பழைய கட்டுரை ஒன்றை வாசித்தேன் எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும். அதில் நீங்கள் சொல்லியிருந்த ஒரு வரியே இக்கடிதத்தை எழுத எனக்குத் தூண்டுதல். ‘இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது’ என்கிறீர்கள். உங்களுக்கு ‘பணிவன்புடன்’ கடிதம் எழுதியவர்கள் இன்றைக்கு உங்களை சுயமோகம் பிடித்தவர், அல்பம் என எழுதுவதும் உங்கள் அமைப்பில் இருந்தவர்களே அவற்றை பிரசுரித்து மகிழ்வதையும் காண்கிறீர்களா? உங்கள் மனப்பதிவு என்ன? கருணாகரன் அன்புள்ள கருணாகரன், இல்லை, தெரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81331