குறிச்சொற்கள் விருஷபர்வன்
குறிச்சொல்: விருஷபர்வன்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
73. சொற்றுலா
தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
72. விதைத்துயில்
வெளியே காலடியோசை எழுந்தது. கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
71. காலமணிகள்
அனைத்தும் எத்தனை விரைவில் திரும்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
70. மணற்சிறுதரி
விருஷபர்வன் மகளிர்மாளிகையின் கூடத்தில் இருக்கையில் கால் தளர்ந்தவன்போல் விழுந்து இரு கைகளையும் நெஞ்சின் மேல் கோத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வாயில் மெல்லத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கிய சிற்றமைச்சர் பிரகாசர் “அவர்கள்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
69. எண்ணுவதன் எல்லை
யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
66. கிளையமர்தல்
சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
63. இணைமலர்
சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா? சொல்லிச்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
55. என்றுமுள குருதி
சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை...
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
48. நில்லாத்துலா
துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது...