குறிச்சொற்கள் விருந்து [சிறுகதை]

குறிச்சொல்: விருந்து [சிறுகதை]

விருந்து, தீற்றல்- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ, விருந்து கதைக்குச் சமானமான ஒரு கதை முன்பு நூறு கதைகளில் வந்திருந்தது. அதை எவருமே ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. சிவம் என்ற கதை. தன்னை கங்கைக்குக் கொடுக்கப்போகும் ஒரு சாமியார் அனைவருக்கும்...

இரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் அன்புள்ள ஜெ இரு நோயாளிகள் கதையின் கட்டமைப்பில் இருக்கும் ஈஸியான ஒழுக்கைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். சும்மா ஒரு சம்பவத்தைச் சொல்கிறீர்கள் என்ற பாவனை. யாரோ ஒருவன் யாரோ ஒருவரைப்பற்றிச் சொல்கிறான். ஊடாக தமிழகத்திலும்...

இருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் அன்புள்ள ஜெ இருநோயாளிகள் கதையை வாசித்தபோது ஆமென்பது கதையை வாசித்த அதே உணர்ச்சியை அடைந்தேன். தனிமை சோர்வு கசப்பு. அந்தக்கதையிலாவது அந்த கைவிடப்பட்ட நிலை அந்த எழுத்தாளனின் அகத்திலிருந்து வந்தது என்னும்...

கந்தர்வன், விருந்து- கடிதங்கள்

 கந்தர்வன் அன்புள்ள ஜெ, வணக்கம். உங்களின் ஓஷோ உரையை நேற்றுக் கேட்டேன். நல்ல, துணிச்சலான முன்வைப்பு. இதுவே உங்களுடைய பலம். பல பரிமாணங்களுடைய விரிவான பார்வை. பல விதமான உள்ளடக்குகள் கொண்ட உரை. சிறப்பு. தவிர, நீங்கள் எழுதி...

விருந்து,படையல் – கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ விருந்து ஓர் அழகான கதை. அழகான துயரம் கொண்ட கதை. அதில் ஆசாரி புறவுலகத்தை வரைகிறான். அத்தனை காட்சிகளையும் ஒன்றாக வரைகிறான். வெளியே ஏதும் தனித்தனியாக இல்லை, அனைத்தும் ஒன்றாகக்...

விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ விருந்து கதையை வாசிக்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். தன்னைக்கொன்று அனைவருக்கும் ஊட்டிவிட்டுச் செல்கிறான். அது எவ்வளவு குரூரமான செயல். ஏன் கடைசிவரை தாத்தா அவனை நினைத்துக்கொண்டிருக்கிறார்? ஏனென்றால் அவர் அவனை தின்றிருக்கிறார்....

ஆமென்பது, விருந்து – கடிதங்கள்

ஆமென்பது… அன்புள்ள ஜெ பலவகையான கதைகள். ஆனால் எனக்கு இந்த ஆமென்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்த கதை. கற்பனையே இல்லை, உண்மையான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது ஒரு முழுவாழ்க்கையும் கூர்மையான விமர்சனம்...

ஏழாம் கடல், விருந்து- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ விருந்து கதையை ஒரு ஃபேபிள் என்று சொல்லலாம். ஃபேபிள் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் ஒரு பாஸிபிலிட்டி மட்டும்தான். நாம் வாழும் வாழ்க்கையை வேறுவேறு வகைகளில் இப்படிச் சொல்லிச் சொல்லிச்...

விருந்து,கூர்- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ விருந்து ஓர் அழகிய சிறுகதை. நேற்றிரவே படித்துவிட்டேன். இன்றுகாலை கதையை மீண்டும் வாசித்துவிட்டு அம்மாவுக்கு கதையை முழுமையாகச் சொன்னேன். அம்மாவுக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. இந்தக்கதைகள் எல்லாவற்றையும் அப்படி கதைகளாக...

விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்

ஏழாம்கடல் அன்புள்ள ஜெ ஏழாம் கடல் ஒரு சிக்கலான கதை. அந்தக்கதையை சமூகச்சூழல், அரசியல்சூழல், காலகட்டம் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துப்பார்த்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது. அந்தக்கதைக்கு ஃப்ராய்டிசம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும் கதை அப்படியே நழுவிச்சென்றுவிடும்....