Tag Archive: விருதும் வசையும்

விருதும் வசையும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 17.11.2015 தமிழ் இந்து நாளிதழில் திரு .பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு அருமையான கருத்தை பேசியுள்ளார்கள் அது ,”தகுதிக்கான அங்கீகாரமே விருது “. வெளியான பல படைப்புகளில் இருந்து தகுதியானது என கருதி ஒரு படைப்புக்கு விருது வழங்கப்படுகிறது . ஒரு படைப்பாளி அவ் விருதை எக் காரணம் கொண்டு திரும்பிக் கொடுத்தாலும், அவரே தம் படைப்பு விருதுக்கு “தகுதியற்றது ” என்று அறிவிக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும் . சற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80918