Tag Archive: விருதரசியல்

விருதரசியல்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். சினிமா பிரபலங்கள் ஒரு பக்கம் ,அறிவியல் விஞ்ஞானிகள்,கலைஞர்கள் மறு பக்கம் என்று ஆளுக்கு ஆள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க முற்பட்டுள்ளார்களே அந்த அளவுக்கா ‘மோதியின்’ ஆட்சி இவ்வளவு சீக்கிரத்தில் மோசமாக போய்விட்டது?.கடந்த காலத்திலும் இது போன்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தபோது சற்றும் “வாளா இருந்தவர்கள்” இப்போது இப்படி துடிப்பது எல்லாம் சற்று அதிகம் என்று தங்களுக்கு தோன்றவில்லையா?.இது பற்றி தங்கள் கருத்து என்னவென்று சொல்ல முடியுமா? பத்மபூஷண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80267