Tag Archive: வியூகங்கள்

வியூகங்கள்

[அர்த்த சக்ர வியூகம்- அரைவட்ட வியூகம்] [கிரௌஞ்ச வியூகம்- பறவை வியூகம்] [மண்டலவியூகம்] [சகடவியூகம்- வண்டிச்சக்கர வியூகம்] [சக்கரவியூகம்] ஜெ சார் இன்று வந்த பிரயாகையின் போர்க்களக் காட்சி பிரமிப்பூட்டியது விஷுவலாக போரை நேரில் பார்ப்பதுபோல இருந்தது. வழக்கமாக டிவி சேனல்களில் இருபடைகளும் எதிர் எதிராக நிற்பதுபோலத்தான் காட்டுவார்கள். இந்த வியூக அமைப்பு திகைப்பை உருவாக்கியது. நண்டும் கழுகும் போர் புரிவது அற்புதம். நண்டாக போகும்போது உருவாகும் சாதக அம்சங்களை யோசித்துக்கொண்டே இருந்தேன். நண்டின் கால்கள் பெரியவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64159