Tag Archive: விபுலன்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 17

பகுதி 6 : ஆடியின் அனல் – 1 சூதர்கள் அமர்ந்த பின்னர் சிசிரனால் அழைத்துவரப்பட்ட சகதேவன் கூடத்திற்குள் வணங்கியபடி வந்து அமர்ந்து புன்னகையுடன் தொடங்கலாமென்று கையசைத்தான். முழவை மெல்லத் தட்டிய சூதர் திரும்பி அறையின் கதவை நோக்க சகதேவன் அதை உணர்ந்து “அந்தக்கதவை மூடுங்கள். அவர் கண்களில் கங்கையின் ஒளிபடுகிறதென்று எண்ணுகிறேன்” என்றான். சிசிரன் கதவைமூடிவிட்டு பின்னகர்ந்தான். நீண்ட குழல்கற்றைகளை தோளில் எடுத்துவிட்டுக்கொண்டு முன்னால் வந்து அமர்ந்த சூதருக்குப் பின்னால் அவரது விறலி அமர்ந்தாள். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70914

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31

பகுதி ஏழு : பூநாகம் – 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர். நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65931