Tag Archive: வினோபா பாவே

காந்தியும் கம்யூனிசமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை . (என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35611

வினோபா, ஜெபி, காந்தி

வணக்கம் சார். உங்களிடம் நான் துபாயில் இந்தக் கேள்வியைக் கேட்க நினைதேன், ஆனால் முடியவில்லை. அதனால் தான் கடிதம். எமர்ஜென்சியின் பொது ஜேபி ஏன் வினோபா பாவே போல் அல்லாமல், அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தார், வினோபாபாவே மேல் ஜேபி மரியாதை வைத்திருந்தார், இருவருமே காந்தியவாதிகள், இருந்தும் ஏன் இந்த முரண். வினோபா பாவே எமர்ஜென்சியை மக்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச்செய்யும் வழியாகப் பார்க்கிறாரா. அல்லது அவர் பசுவதையை அரசு எதிர்த்து சட்டம் கொண்டுவரும் என எண்ணி அரசுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26707