குறிச்சொற்கள் வினவு

குறிச்சொல்: வினவு

சாத்தானே அப்பாலே போ! [போன்னா போகணும் கேட்டியா?]

நான் சின்னப்பையனாக இருந்த காலம். எங்களூரில் ஆரோன் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை. அதை நடத்தியவர்கள் வயதான தம்பதியினர். குழந்தைகள் இல்லை. அங்கே சிலேட்டு பலப்பம் முதல் ஐந்துக்கட்டை பேட்டரி வரை கிடைக்கும்....

காலச்சுவடும் வினவும்

ஒரு நண்பர் சில இணைப்புகளைத் தந்து அந்தக் கட்டுரைகளை வாசித்தீர்களா என்று கேட்டிருந்தார். அவரது உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது. இல்லை, நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன், கணிப்பொறி கைவசம் இல்லை என மின்னஞ்சல் அனுப்பினேன்....

தினமணி-சுரா-வினவு

இன்றைக்கு தினமணியிலே உன்னுடைய கருத்தை வாசித்தேன். நீ என்ன இலக்கியச்சண்டியரா? கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., "ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. " தத்துவ, ஆன்மீக...