நண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள். கஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி இணைய எழுத்துக்களையே உருவாக்குவதில் முடிந்து விளைவாகத் தன்னையே பகடி செய்து எழுதும் கதி பேயோனுக்கு. அவர் எழுதிய எதைவாசித்தாலும் எங்கேயோ வாசித்தது போலிருக்கிறதே என்று சந்தேகப்படவேண்டாம், முன்பு அதை எழுதியதும் அவரேதான். நான் பேயோன் ராமன் ராஜா என்ற அசல் பேரில் …
Tag Archive: வினவு தளம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/37276
மார்க்ஸிய நூல்பட்டியல்
தமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும் பட்டியல்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. மார்க்ஸியம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய பதிவு. வினவுநூல் பட்டியல்
Permanent link to this article: https://www.jeyamohan.in/23900
கடிதங்கள்
அன்புள்ள ஜெ, வினவு பற்றிய தங்கள் பதிவை படித்தேன். பல காலமாக வினவு தளத்தில் வாதாடி, இனி அது வீண் வேலை என்று உணர்ந்து கொண்டேன். The final clincher was the Post about சு.ரா, நினைவின் நதியில் பற்றிய பதிவு. மிக மிக ஆழமான, நுண் உணர்வுகள் கொண்ட மற்றும் மிக மெலிதான, அன்பான நினைவுகளை, மிக மேலோட்டமாக, நேர்மையில்லாமல், ஒரு கசாப்பு கடைக்காரனை போல குதறியிருந்தார்கள். அதை பற்றி கூகுள் பஸ்ஸில் நான் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8694