Tag Archive: வினவுவின் அடித்தளம்

வினவுவின் அடித்தளம்?

அன்புள்ள ஜெமோ வினவு தளத்தை நான் அடிக்கடி வாசிப்பதுண்டு. அவர்களின் கோபம் எனக்குப்புரிகிறது. ஆனால் அவர்கள் ஏன் அத்தனைபேரையுமே அயோக்கியர்கள் மோசடிக்காரர்கள் என்று சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள் சமூக அநீதிக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் ஏன் இப்படி அத்தனைபேரையுமே எதிரிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். என் புரிதலில் ஏதாவது தவறு உண்டா? செல்வன் அன்புள்ள செல்வன், வினவு தளம் இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான ‘தீவிர’இடதுசாரிக்குழுக்களில் ஒன்றால் நடத்தப்படுவது. இவர்களின் பொதுக்கூறு என்பது ஜனநாயக மறுப்புதான். அதாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41969