Tag Archive: வினவு

சாத்தானே அப்பாலே போ! [போன்னா போகணும் கேட்டியா?]

நான் சின்னப்பையனாக இருந்த காலம். எங்களூரில் ஆரோன் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை. அதை நடத்தியவர்கள் வயதான தம்பதியினர். குழந்தைகள் இல்லை. அங்கே சிலேட்டு பலப்பம் முதல் ஐந்துக்கட்டை பேட்டரி வரை கிடைக்கும். ஆனால் ரிச்சர்ட் மிகமிக மெல்லத்தான் எடுத்துத் தருவார். காத்து நின்றிருக்கவேண்டும். அவர்கள் இருவருமே அதிதீவிர பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவை பிறகு பார்க்கலாம், சாத்தானை முதலில் ஒருவழிபண்ணுவோம் என்ற மாதிரியான அதிதீவிர நம்பிக்கை. அந்த அம்மாள் எந்நேரமும் பைபிளும் கையுமாக அமர்ந்திருப்பாள். கிழவருக்கு ஆன்மத்துணை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61640

இரு பொருட்கள்

வணக்கம் உங்கள் தளத்தில் வினவைப் பற்றி பார்த்துவிட்டு, பின் வினவில் பவா செல்லதுரை பற்றிய பதிவை படித்துவிட்டு, அவர் யார் என்று இணையத்தில் தேடி பின் அவரது வலைதளத்திற்கு சென்று, அவரது பதிவுகளை ஆதியோடந்தமாக பார்த்து அதில் சுரத்குமாரை பற்றி படித்தபின்பு, அவரை பற்றி இணையத்தில் தேட அதில் நீங்கள் அவரை பற்றிய எழுதிய பதிவும் வந்து என்னை புறப்பட்ட இடத்திற்கே திரும்ப கொண்டு வந்தது. உங்களது அந்த பதிவைப் படித்தபின்பு வழக்கம் போல் குழப்பம். ” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41953

தினமணி-சுரா-வினவு

இன்றைக்கு தினமணியிலே உன்னுடைய கருத்தை வாசித்தேன். நீ என்ன இலக்கியச்சண்டியரா? கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல நீ யார்? நீ அற்பனுக்கு அற்பன். உன்னைப்போன்ற அற்பனை கூடவே வைத்திருந்து சோறு போட்டதுதான் சுந்தர ராமசாமி செய்த தப்பு. சோறுபோட்ட கையை கடித்த நாய் நீ. சுந்தர ராமசாமி அவருக்காக எழுதினார் என்றால் நீ என்ன உன் அம்மாவின் கூத்தியாளுக்காகவா எழுதினாய்? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21916

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., “ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. ” தத்துவ, ஆன்மீக நோக்கு எதில் இருந்து மீட்பு அளிக்கிறதோ இல்லையோ… காலம் மற்றும் பிராபல்யம் சார்ந்த ரசனையில் இருந்து மிகப் பெறும் விடுதலை அளிக்கிறது. லியோ டால்ஸ்டாய்- ஐயும் புதுமைப்பித்தனையும் ஜெயமோகனையும், ஒரே நேரத்தில் ரசிக்கும் மனோபாவத்தை அளித்த ஒரே காரணத்திற்காக இந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8663